உலகக்கோப்பை தொடரின் 22-லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. கிரிக்கெட் உலகமே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று (டக்வொர்த் லூயிஸ் விதிப்படி) வரலாற்றைத் தக்கவைத்தது.